தேவையான பொருட்கள்:-
கேன்வாஸ் போர்ட்
ஆயில் பெயிண்டிங் கலர்
பிரஸ்
தின்னர்(பிரஸ் கழுவுவதற்க்கு)
செய்முறை:-
#. முதலில் கேன்வாஸ் போர்டில் நம் கற்பனைக்கு எற்ப ஒரு டிசைன் வரைந்துக் கொள்ளவும்.
#.அதில் விருப்பம் போல கலர் கொடுக்கவும்
#.ஆயில் பெயிண்ட் உபயோகிக்கும் போது ஒரு கலர் காய்ந்த பின் தான் இன்னொரு கலர் பன்னமுடியும்.
#.ஒரு வண்ணம் காய இரண்டு நாள் ஆகும்.
#கொஞ்சம் பொருமை வேண்டும் :-)
#.பூக்கள், இலைகள், பனை எல்லாம் வண்ணம் கொடுத்தபின் மீதி பகுதிகளுக்கு விரும்பிய வண்ணம் கொடுக்கவும்.
#.பிரஸ் கழுவ தின்னரால் தான் முடியும்... தண்ணிரால் கழுவ முடியாது.
#. எல்லாம் நன்றாக் காய்ந்தபின் பெயிண்டிங் தயார்
#. எனக்கு காய ஒரு வாரம் ஆனது... :-( தினமும் தொட்டு தொட்டு பார்த்தே பாதி கலர் கானும் :-)
#
Comments
//தினமும் தொட்டு தொட்டு பார்த்தே பாதி கலர் கானும் :-)// ஒரே சிரிப்புதான் போங்க...
//தினமும் தொட்டு தொட்டு பார்த்தே பாதி கலர் கானும் :-)// ஒரே சிரிப்புதான் போங்க...//
ஹி ஹி ஹி :-)