பட்டூரா
தேவையான பொருட்கள்:-
மைதா- 2 கப்
ரவை - 4 Tsp
ஈஸ்ட் -2 Tsp
சக்கரை - 1 tsp
உப்பு - 1/2 tsp
தண்ணீர்- 3/4 cup
எண்ணெய்- 2 tsp
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
செய்முறை:-
#.சுடுதண்ணீரில் ஈஸ்ட் போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
#.மைதமாவில் உப்பு, சக்கரை,ரவையுடன் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டுஅதில் ஈஸ்ட் தண்ணீரையும் விட்டு பிசையவும்
#.பிசைந்த மாவை 4 முதல் 6 மணி நேரம் ஊற விடவும்
#.மாவு நன்கு உப்பி வற வேண்டும்
#.பின்பு மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சையளவு பத்து அளவு உருண்டைகளாக உருட்டவும்
#.பின்பு உருட்டிய உருண்டைகளை சற்று அடர்த்தியான அகன்ற பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
#.இந்த பட்டூராவை சூடாக,சன்னா மசாலாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Comments
congratulation for offering this...
ரொம்ப நாள் முன் இந்த பட்டூராவை பார்த்து செய்து பார்த்தேன் ரொம்ப சூப்பர்,
ஈஸ்ட் சேர்த்து குபூஸ், பிட்ஜா க்கு தான் செய்வேன். பட்டூராவும் சூப்பர்.