தோடு மாடல்-2

தோடு மாடல்-2





தேவையானப் பொருட்கள் :-



#.மணிகள் (பெரிய, சிறிய அளவுகளில்)
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
1.ஊசிகளை வளைப்பதற்கு
2.கம்பி வெட்டும் குரடு
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.அலங்கார பட்டை(ரெடிமேடாக கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கும்)

செய்முறை:-



#.முதலில் ஒரு மணி, ஒரு மெட்டல், ஒரு மணி என அலங்கார பட்டையில் கோர்க்கவும்.

#.பிறகு ஊசியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி விடவும்.




#. ஒரு நீளமான ஊசியில் ஒரு மணியை கோர்க்கவும்











#.பிறகு ஊசியை தேவையான அளவு வளைத்து கொண்டு மீதியை வெட்டி விடவும் மணிகளுக்கு நெருக்கமாக வளைத்து விடவும்.









#.பின்பு மணி கோர்த்ததை எடுத்து , முதல் மாட்டிய மணியிண் கீழ் மாட்டிவிடவும்








#.அதன் பின் அலங்கார பட்டையில் கொக்கியை மாட்டிவிடவும்



#.அழகான தோடு தயார்

Comments

Unknown said…
GREAT WORK...

ALL THE BEST ..
ஆஹா உங்களிடம் இருந்தே பாராட்டா.. நன்றி அண்ணா.
Unknown said…
வாவ் மலர் இந்த கம்மல் ரொம்ப அழகாக இருக்கு..இந்த பொருட்கள் எல்லாம் us ல் தான் வாங்குனிங்களா?
நன்றி ஃபாயிஷா. ஆமாங்க இந்த பொருட்கள் எல்லாம் இங்கே வாங்கியது தான். ஆனா நம்ம ஊருலே இதை விட அழகா நிறைய கிடைக்கிறது.

(வைர வளையல் ரொம்ப நல்லா இருக்குங்க.. )