தேவையான் பொருட்கள்:-
#.மணிகள் (சிவப்பு, மெட்டல்)
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
1.ஊசிகளை வளைப்பதற்கு
2.கம்பி வெட்டும் குரடு
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.மாலை கட்டும் கம்பி
#.மாலைக்கு லாக்
செய்முறை:-
#.முதலில் ஒரு மணி, ஒரு மெட்டல், ஒரு மணி என கம்பியில் கோர்க்கவும்.
#.பிறகு ஊசியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி விடவும்.பின்பு அதனை மடித்து விடவும்.
#.அதன் பின் மணியை கொக்கியில் மாட்டிவிடவும்.
கம்மல் தயார்.
மாலை செய்முறை:-
முதலில் லாக்கில் கம்பி கட்டவும்
விருப்பம் போல மணிகளை கோர்க்கவும்
நடு பகுதியில் மணிகளுக்கான லாக் மாட்டிவிடவும். அதை லெசாக அழுத்து விட்டால் மணிகள் நகராமல் இருக்கும்
அதில் மணிகளை தொங்க விடவும்
இருதியில் லாக் போட்டு மீதி கம்பியை வேட்டி விடவும்
அழகிய கழுத்து மணி தயார்
Comments
மணி,குரடு,கம்பி எல்லாம் crafts shop லையும் கிடைக்கும். எல்லா கடைகளிலும் crafts பகுதியில் இருக்கும்.
உங்கள் ஓர்கை பார்த்த பின்பு இந்த பொருட்கள் எல்லாம் உடனே வாங்கி செய்யனும் என்று தோனுது..