கேன்வாஸ் பெயிடிங்
தேவையானவை:-கேன்வாஸ் போர்ட்
acrylic பெயின்ட்
பிரஸ்
செய்முறை:-
கேன்வாஸ் போர்டில் விருப்பமான டிசைனை வரைந்தோ அல்லது ட்ரேஸ் செய்தோ கொல்லவும்.
அதன் மேல் கற்பனைக்கு எற்றார் போல கலர் பெயிடிங் கொடுக்கவும்

அருகில் பார்பதை விட துரத்தில் இருந்து பார்த்தால் கேன்வாஸ் அழகாக தெரியும்
Comments