குழந்தைகளுக்கான பிரேஸ்லட்

குழந்தைகள் கூட எளிதில் செய்யகூடிய பிரேஸ்லட்கள்
எங்க வீட்டு குட்டியின் கைவண்ணம்

















தேவையானவை:-

1.வித விதமான மணிகள்
2.எலாஸ்டிக் திரட்









அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்றார் போல மணிகளை கோர்க்கவும்













குழந்தைகளுக்கான பிரேஸ்லட் ரெடி

Comments

Unknown said…
தாயை போல் பிள்ளை நூலை போல் சேலை.. சும்மாவா சொன்னாங்க. சூப்பரா செய்து இருக்காள் உங்கள் குட்டி பொண்ணு
ஆஹா கேக்க சந்தோசமா இருக்கு பாயிஷா... ஆனா நான் என்ன பன்னினாலும் அவ பாத்துட்டே இருப்பா அப்புரம் அவளுக்கும் எதாவது வேலை குடுத்து பன்னவைத்துவிடுவேன்... :-) .
Menaga Sathia said…
ஹாய் உங்க குட்டிப் பொண்ணு அழகா செய்றாங்க.ஈஸியாவும் இருக்கு.
நன்றி... அவளுக்கும் இது மாதிரி எல்லாம் பன்ன ரொம்ப பிடிக்கும்.