முட்டை மசாலா
















தேவையான பொருட்கள்:-

வேக வைத்த முட்டைகள்-6
தக்காளி paste- 1 tsp
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு paste-1 tsp
உப்பு
எண்ணெய்- 2 tsp
மிளகாய்த்தூள்- 1/2tsp
மஞ்சள் தூள்- 1/4 tsp
கரம்மசாலா - 1/2 tsp
கொத்தமல்லி இலை

செய்முறை:-

@.வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.

@.இஞ்சி, பூண்டு paste சேர்த்து வதக்கவும்.

@. தக்காளி paste , மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், கரம்மசாலா சேர்த்து குழைய வதக்கவும்.

@.மசாலாவுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.

@. முட்டைகளை நான்கு புறமும் உடையாமல் கீறிச் சேர்த்து கிளறவும்.

@.முட்டை மசாலா தயார்.

Comments