தேவையான பொருட்கள்:-
ஜஸ் குச்சி - 16
பசை
போஃம் டிசைன்ஸ் (அல்லது)
பெயின்ட்
செய்முறை:-
@.முதலில் 9 குச்சிகளை அடுக்கவும்.
@.அதன் மேல் குறுக்காக ரெண்டி குச்சி ஒட்டவும்
@.பின் நேராக இரண்டும், குருக்காக இரண்டும் ஒட்டவும்
@.ஒரு குச்சியை 1 இன்ச் அளவு வளைத்து அதை பின் பகுதியில் ஒட்டவும
@.பின் மேலே அழங்கரிக்கவும்.
@.குழந்தைகள் கூட எளிதில் பன்னிவிடுவார்கள்
Comments
நீள அகல அளவுகளை குறிப்பிட்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
தங்கள் பதிவை தேன்சிட்டு பல்சுவை வளையத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்
/நீள அகல அளவுகளை குறிப்பிட்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்./
பொதுவாக எல்லா இடங்களிலும் ஜஸ் குச்சிகள் ஒரே அளவுகளில் தான் கிடைக்கும்