பிளவர் ஸ்டேன்ட்















ஜஸ் ஸ்டிக் வைத்து நம் கற்பனைக்கு ஏற்ப என்ன வேண்டும்னாலும் பன்னலாம்.... இதே ஒரு பிளவர் ஸ்டேன்ட் , இதற்க்கு தேவையான பொருட்கள் ஜஸ் ஸ்டிக், பசை கூடவே கொஞ்சம் பொருமை அவ்வளவுதான்,எளிதாகவும் அழகாகவும் பன்னிவிடலாம்.















முதலில் மூன்று குச்சிகளை குருக்காக ஒட்டவும்















அதே மாதிரி 4 பன்னவும்.















அந்த 4 பகுதிகளையும் ஒன்றாக இனைக்கவும்.















3 குச்சிகலுக்கு சைடில் பசை வைத்து ஒட்டவும்...அதே மாதிரி 4 பன்னி காயவைக்கவும்...பின்பு 4 பகுதிகளையும் ஒன்றாக இனைக்கவும்














4 பகுதிகளையும் ஒன்றாக இனைக்கவும்
















இரண்டு பகுதிகளையும் ஒன்றாக இனைத்து....அதற்க்கு விருப்பமான கலர் கொடுக்கவும்















பிளவர் ஸ்டேன்ட் ரெடி

Comments

Unknown said…
உங்களின் எல்லா ஒர்க்கும் ரொம்ப நல்லாயிருக்கு...
Menaga Sathia said…
ரொம்ப நல்லாயிருக்கு ஹர்ஷினி அம்மா.
நன்றி Faiza...

நன்றி மேனகா

உங்களின் பாராட்டுக்கள் எனக்கு நல்லா ஊக்கம் கொடுக்கிறது