ஜெட்மாலை














தேவையான பொருட்கள்:

*.மணிகள் (நான் ஜெட் உபயோகித்து உள்ளேன்)
*.மெட்டல்
*.கம்பி
*.லாக்














செய்முறை:-

முதலில் கம்பியில் மணிகளையும் மெட்டலையும் மாற்றி மாற்றி கோர்க்கவும்















கடைசியாக லாக் மாட்டி விடவும்













ஜெட்மாலை ரெடி.






.

Comments

Anonymous said…
super harshini amma..rest edukama thirupi arambhichutingala..
நன்றி ரஞ்சனி.... ஹி ஹி ஹி இது பன்னி ரொம்ப நாள் ஆச்சு ஆனா இன்னைக்கு தான் டைம் கிடைச்சது...இப்பவாவது தெரிஞ்சுக்குங்க என் கடமை உணர்வை :-)
Menaga Sathia said…
சூப்பர்ப்பா,எனக்கும் ஒன்னு செய்து குடுங்க..