புட்டு














தேவையானப்பொருட்கள்:














புட்டு(அரிசி) மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
சீனி - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

@.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் புட்டுப் பொடியைப் போட்டு உப்பு சேர்த்து கலக்கவும். அதில் சிறிதளவு வெதுவெதுப்பான நீரைத் தெளித்து கிளறவும். கையில் எடுத்துப் பிடித்தால் பிடிபட வேண்டும். உதிர்த்து விட்டால் பொலபொல என்று உதிர வேண்டும்.

@. தயார் செய்து அதில் சீனி, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.


புட்டு குழலில் கொஞ்சம் தேங்காய் துருவல், கொஞ்சம் மாவு என் மாற்றி மாற்றி போட்டு வேகவிடவும்










@.அல்லது இட்லி தட்டில் மாவை நிரப்பி சற்று அழுத்தி ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள்
வரை வேகவிட்டு எடுக்கவும்.











.

Comments

Unknown said…
நானும் இப்படி தான் செய்வேன்.
நேற்றே கேட்கனும் என்று நினைத்தேன் உங்கள் உடல் நிலை இப்ப எப்படியிருக்கு?
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த புட்டு....நான் நல்லா இருக்கேன்பா மெயில் பாருங்க மீதி அதுலே இருக்கும் :-)
Ranj... said…
puttu super epo paninga??
வாங்கமா வாங்க அது போன வாரம்ம்ம்ம்ம்..... :-)