தேவையான் பொருட்கள்:-
#.முத்து மணி
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
1.ஊசிகளை வளைப்பதற்கு
2.கம்பி வெட்டும் குரடு
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.மாலை கட்டும் கம்பி
#.மாலைக்கு லாக்
தோடு செய்முறை:-
#.முதலில் ஒரு மணி, ஒரு மெட்டல், ஒரு மணி என கம்பியில் கோர்க்கவும்
#.பிறகு ஊசியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி விடவும்.பின்பு அதனை மடித்து விடவும்.
#.அதன் பின் மணியை கொக்கியில் மாட்டிவிடவும்.
தோடு ரெடி.
மாலை செய்முறை:-
@.முதலில் லாக்கில் கம்பி கட்டவும்
@.மணிகளை கோர்க்கவும்
@.லாக் போட்டு மீதி கம்பியை வேட்டி விடவும்
அழகிய கழுத்து மணி தயார்
@.விருப்பம் இருந்தால் டாலர் மாட்டிக் கொள்ளலாம்.
*
Comments