கேன்வாஸ் பெயின்டிங்-2




தேவையான பொருட்கள்:-

plaster of paris
கேன்வாஸ்
பெயின்ட்

செய்முறை:-


கேன்வாஸ் board-ல் plaster of paris உபயோகித்து ஒரு ராதா கிருஷ்ணா பெயின்டிங் பன்னினேன்..... இதற்க்கு முதலில் plaster of paris- யை மருதாணி பதத்திற்க்கு கலக்கி அதை கோன் செய்து அவுட் லைன் முலுவதும் கொடுத்து பின் கலர் கொடுத்து உள்ளேன்.

ஆபரணங்களுக்கும், ஊஞ்சலுக்கும் plaster of paris- யை சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து டிசைன் செய்தேன்.... நீங்களும் பாத்து செல்லுங்க எப்படி இருக்குன்னு!!!!





*.


*.

Comments

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்
Ranj... said…
harshini amma super nanthan first comment solirukean...
நன்றி ரஞ்சனி :-)
Menaga Sathia said…
சூப்பர் ஹர்ஷினி,ரொம்ப அழகாவும்,ஈஸியாவும் இருக்கு.