லேஸ் மாலை


தேவையான பொருட்கள்:-

1.லேஸ் - 2 கலர்
2.மணிகள்
















செய்முறை:-


@. 8 இன்ச் அளவுக்கு லேஸ் கட் பன்னவும்.

















@.ஊசியில் லேசை மடித்து மடித்து கோர்க்கவும்

















@. இடையில் 5 மணிகளை கேர்க்கவும்.
















@.அழகிய மாலை தயார்.
@. சுவாமி படத்துக்கும், சுவாமிக்கும் போட அழகாக இருக்கும்.





*.

Comments

Ranj... said…
wow super harshiniamma...rombha alaga vandhurukuga...
நன்றி ரஞ்சனி.... படம் கிடைத்ததா?
Unknown said…
ரொம்ப நல்லாயிருக்கு ஹர்ஷினி
நன்றி Faiza :-)
Menaga Sathia said…
சூப்பரா அழகா இருக்குப்பா.நல்லா இருக்கு உங்க கற்பனை.எப்படிப்பா இப்படியெல்லாம்.எனக்குதான் ஒன்னுமே தோனமாட்டேங்குது.எனக்கும் ஒன்னு செய்துகுடுங்கப்பா..
Ranj... said…
mm padam kidaithathu harshiniamma...