ஜெட் செட்


















ஜெட் தேடு

தேவையானப் பொருட்கள் :-

#.ஜெட் மணிகள்
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
1.ஊசிகளை வளைப்பதற்கு
2.கம்பி வெட்டும் குரடு
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.கோல்ட் மணிகள்
#.அலங்கார பட்டை(ரெடிமேடாக கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கும்)















செய்முறை:-


@.முதலில் ஒரு ஜெட் இரண்டு பட்டை மணிகள் அப்புறம் ஜேட் என உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்ப கேர்க்கவும்














@.அதை பட்டையில் இனைக்கவும்














@.அதே போல மற்ற பகுதிகலுக்கும் விருப்பம் போல மாட்டவும்















#.அதன் பின் அலங்கார பட்டையில் கொக்கியை மாட்டிவிடவும்


















ஜெட் மாலை

தேவையான் பொருட்கள்:-

#.ஜெட் மணிகள்
#.மாலை கட்டும் கம்பி
#.மாலைக்கு லாக்















@.முதலில் லாக்கில் கம்பி கட்டவும்















@.விருப்பம் போல மணிகளை கோர்க்கவும்















@.விருப்பமான அளவிற்க்கு கோர்த்த பின் இருதியில் லாக் போட்டு மீதி கம்பியை வேட்டி விடவும் அழகிய கழுத்து மணி தயார்















.

Comments

நன்றிபா :-)
Unknown said…
2 முறை பார்த்துவிட்டு பதிவு போடமுடியாமல் போச்சுப்பா.
மிகவும் சூபராக இருக்கு. சென்னை போன பின்பு தான் இதை போல் பொருட்கள் வாங்கி செய்யனும்.
உங்கள் உடல் நிலை இப்ப எப்படியிருக்கு?
நன்றி Faiza... சென்னை போனதும் ஆரம்ப்ங்க நானும் உங்ககிட்டே இருந்து இன்னும் கத்துகிடறேன்.... நான் இப்ப நல்லா இருக்கேன்பா.. நன்றி :-)
ஹாய் ஹர்ஷினி. நான் ரொம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்.
இதோ உங்க ஜேட் மாலை செட் ரொம்ப அழகாக இருக்கு. நானும் செய்யலாம் என்று இருக்கேன். மேலும் நிறய்ய குழந்தைகளுக்கு இப்ப வேக்கேஷன் ஆரம்பிக்க போகிறது அதுக்கு நிறய்ய போடுங்க.
ஒ.கே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி விஜி...:-)

ஆமாம் விஜி ஜெம்ஸ்சோலே நிறைய வாங்கியாச்சு இந்தியா போற வரைக்கும் அதை சும்மா வைக்க முடியலை அதான் மாலையா மாறிடுச்சு :-)

ஆமாம் விஜி சம்மரில் குழந்தைகளுக்கு கிராப்ட் செல்லி குடுக்கலாமுனு இருக்கேன்... ஆனா ஹர்ஷினி இப்பவே வெளியேதான் இருக்கா என்னை வீட்டுலே இருக்கவே விடுறது இல்லை. :-(