சாலட்



















தேவையான பொருட்கள் :-

லெட்யூஸ் - அரை கப்
வெங்காயம் -1
தக்காளி - 1
வெள்ளரிகாய் -1
கருப்பு ஆலிவ் - 5
காரட் - 2
எலுமிச்சை ஜூஸ்- 2 Tbs
உப்பு -
மிளகுதூள் -
சீஸ் - சிறிதளவு
















செய்முறை:-

#. லெட்யூஸ் ,தக்காளி, வெங்காயம், வெள்ளரிகாய், எல்லாவற்றையும் நிளமாக நறுக்கி கொள்ளவும்.
#.காரட்டை துருவிக்கொள்ளவும்.
#.ஆலிவை இரண்டாக கட் பன்னவும்.
#.ஒரு பெரிய பாத்திரத்தில் அனைத்தையும் நன்கு கலந்து வைக்கவும்















#.தனியாக ஒரு கப்பில் எலுமிச்சை ஜூஸ்,உப்பு,மிளகுதூள் நன்றாக கலக்கி சாலட் கலவையில் ஊற்றவும்















#.மேலே விருப்பம் போல , சீஸ், croutons(பிரட் துண்டு) போட்டு பறிமாறவும்

#.சுவையான , ஆரோகியமான சாலட் தயார்.



*

Comments

Unknown said…
பார்க்கவே ரொம்ப சூப்பராக இருக்கு. நல்ல ஹெல்டி சாலட்..
Menaga Sathia said…
நல்ல சத்தான சாலட்!!
Thanks Faiza, Menaga :-)
Anonymous said…
இனிக்கு எங்க வீட்ல ஒரு பார்ட்டி..வந்திருந்த கெஸ்ட்ல ஒருத்தங்க சாலட் வேணும்னு சொனாங்க..உங்க சலாட் தான் பண்ணினேன்..ரொம்ப விரும்பி சாப்டாங்க..நன்றி ஹர்ஷினி அம்மா..

அன்புடன்,
அம்மு.