மசாலா பூரி





தேவையான பொருட்கள்:-

பானி பூரிக்கு சிறிய பூரி
ஓமப்பொடி
வெங்காயம்
எலுமிச்சை ஜுஸ் - 2 Tbs
சாட் மசாலா
(பாவ்பாஜி) மசாலா- 1கப்

http://kathampamtamil.blogspot.com/2009/02/blog-post_27.html


செய்முறை:-

#.மசாலாவில் நிறைய பட்டாணி போட்டால் நன்றாக இருக்கும்.

#.ஒரு தட்டில் மாசால போட்டு அதற்க்கு மேலே பொடியாக வெட்டிய வெங்காயம் போடவும்

#.கொஞ்சம் எலுமிச்சை ஜுஸ் தளிக்கவும்

#.அதற்க்கு மேலே குட்டி பூரிகளை உடைத்து போடவும்

#.ஒரு சிட்டிகை சாட் மசாலா போடவும்

#.பின் விருப்பம் போல் ஓமபொடி, சட்னியுடன் பர்ரிமார்ரவும்




**************

Comments

Unknown said…
மசாலா பூரி romba super ra irruku..
உங்கள் தவறாத பின்னோட்டம் என்னை ஊக்க படுத்துகிறது..... நன்றி Faiza.:-)