தேவையான பொருட்கள்:-
மைதா - 1 கப்
சக்கரை பொடி- 3/4 கப்
வெண்ணெய் -1/2 கப்
ஏலத்தூள் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:-
#.சலித்த மாவுடன், சக்கரை பொடி, வெண்ணெய், ஏலத்தூள், பேக்கிங் பவுடர் எல்லாம் சேர்த்து பிசையவும்.
#.மாவை உருட்டி பிஸ்கட் கட்டரால் கட் பன்னி அதன் மோல் முள்கரண்டி வைத்து லேசாக குத்தவும்.
#.பின் அவனில் 350*F -ல் வைத்து 15- 20 நிமிடம் பேக் செய்யவும்
#.கிரிஸ்பி பிஸ்கட் தயார்
*********
Comments