இனிப்புடன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

தேவையானப் பொருட்கள்:-
மைதா மாவு – 1 கப்
ஏலக்காய் பவுடர்– 1 tsp
சர்க்கரை – 3/4
தேங்காய் துருவல்- 3/4 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
@.ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 1 tsp எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

@.ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஏலக்காய் பவுடர் ,சர்க்கரை ,தேங்காய் துருவல் உடம் ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு வதக்கவும்.... இது உள்ளே வைக்கும் புரணம்.

@.பிசைந்து வைத்த மைதா மாவை உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்தியாக தேய்த்து அதில் பூரண உருண்டையை வைத்து நன்கு மூடி மீண்டும் தேய்க்கவும்
@.தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் செய்து வைத்துள்ள ஒப்பிட்டு போட்டு வேக விடவும்.

@.ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேக விடவும்
@.சுவையான ஒப்பிட்டு தயார்.
கதம்பம்

Comments