மோர் குழம்பு




வெண்டைக்காய் மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:-

வெண்டைக்காய் – 1/4 கிலோ

வெங்காயம் – 1

பூண்டு – 5பல்

மஞ்சள் தூள்

கடுகு

சீரகம்

வெந்தயம்

கருவேப்பில்லை

வரமிளகாய்-2

பெருங்காயம் தூள் – ஒரு கை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் -1tsp

புளித்த தயிர் – 2 கப்


செய்முறை:-


*.வெங்காயம், பூண்டு, வெண்டைக்காயை வெட்டி வைக்கவும்.


*.ஒரு கடாயில் சிறிது எண்ணெயில் கடுகு வெடித்ததும், சீரகம், மிளகாய்,கருவேப்பில்லை ,பூண்டு,பெருங்காயம் தூள் ,வெந்தயம், வெங்காயம், மஞ்சள் தூள் எல்லாம் போட்டு வதக்கவும்.


*.பின்பு, உப்பு வெண்டைக்காயையும் சேர்த்து குறைந்த தனலில் வைத்து நங்கு சுண்ட வதக்கவும் .


*.வெண்டக்காய் நங்கு வெந்தவுடன் அதில் தயிரை ஊற்றி அடுப்பை அனைத்துவிடவும் பாத்திரத்தின் சூட்டிலே எல்லாம் ஒன்றுசேர கலக்கவும்.


*.இப்பொழுது சுவையான ஈசியான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.

Comments

Menaga Sathia said…
அரிசி+பருப்பு இல்லாமல் இந்த மோர்குழம்பு வித்தியாசமா இருக்குப்பா.டிரை செய்து பார்க்கனும்.
ஆமாம்பா அரைச்சு எல்லாம் செய்யவேண்டாம் செய்வதும் ரொம்ப எளிது... இது என் (கேரளா)தோழியிடம் இருந்து கத்துகிட்டது.