மினி கார்டூன்




குழந்தைகளுக்கு முகவும் பிடித்த கார்டூனை நாமே எளிதில் பன்னி அவர்கள் அறையே அழங்கரிக்க இதோ ஒரு மினி கார்டூன்.... ஹர்ஷினிக்கு முகவும் பிடித்த மினி இதோ....

இதற்க்கு தேவையான பொருட்கள் பெயிண்ட், பிரஸ், சாட் பேப்பர் அல்லது போம் போர்ட்(foam board ).... போம் போர்டில் பன்னினால் இன்னும் அழகாக இருக்கும்.
















Comments

Ranj... said…
so gud...
நன்றி ரஞ்சனி..... சொல்லிகுடுத்ததே நீங்கதானே.... :-)
Menaga Sathia said…
படம் ரொம்ப அழகா இருக்கு ஹர்ஷினி அம்மா!!
நன்றி மேனகா... இன்னும் பாருங்க சிவானி குட்டிக்கு பன்னி குடுக்கனும் இலையா!!!!