தேவையான பொருட்கள்:-
வெள்ளை பூசனிக்காய்- 1 துண்டு
தேங்காய்- 1/4 கப்
பச்சைமிளகாய்- 3
சிரகம்- 1/2 tsp
எண்ணெய்- 1tsp
கடுகு
கருவேப்பிள்ளை
உப்பு
தயிர்
செய்முறை:-
பூசனியை சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்
தேங்காய்,சீரகம்,பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுது தாளித்து, கருவேப்பிள்ளை போட்டு, பூசனியை போட்டு வதக்கவும்
காய் பாதி வெந்தவுடன் உப்பு,அரைத்த விழுதை சேர்க்கவும்
காய் வெந்தபின் தயிர் சேர்த்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்
இது சாதம்முடனும், தோசைக்கும் சுவையாக இருக்கும்..
.
Comments
ஹா ஹா நிஞமாவே தெரியலையா?....தோசை!!!!