தேவையான பொருட்கள்:-
முட்டை- 4
பால்-1/4 கப்
சக்கரை- 2 tsp
பிரட் - 6 துண்டுகள்
செய்முறை:-
#.முட்டையை நன்கு அடித்து அத்துடன் பால் ,சக்கரை கலந்து வைக்கவும்.

#.அதில் பிரட் துண்டங்களை முக்கி வெண்ணெய் பூசிய தாவாவில் போட்டு 1 நிமிடம் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்

#.எளிதில் செய்யகூடிய பிரன்ஞ் டோஸ்ட் தயார்.
>
Comments