தேவையான பொருட்கள்:-
வாழைப்பழங்கள் - 2
சர்க்கரை - 1 1/2 கப்
மைதா - 2 1/4 கப்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
வெனிலா எஸ்ஸன்ஸ் - 1 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 1/4 கப்
முட்டை - 2
சமையல் எண்ணெய்- 1/2 கப்
பால் - 1கப்
உப்பு - 1/2 ஸ்பூன்
முந்திரி அல்லது வால்நட் - 1/2 கப்
செய்முறை:-
வாழைப் பழங்களை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
மைதாவுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் , உப்பு கலந்து சலித்து வைக்கவும்.
சர்க்கரையுடன் முட்டை, வெனிலா எஸ்ஸன்ஸ், சமையல் எண்ணெய் , பால் சேர்த்து நங்கு அடித்துக்கொள்ளவும்
அத்துடன் மைதா, பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
மாவு கலவையுடன் மசித்த வாழை பழத்தை சேர்த்துக் கலக்கவும்
ஒரு பேக்கிங் பேனில் ஊற்றி அதம் மேல் முந்திரியை தூவவும்.
ஏற்கனவே சூடாக்கப்பட்ட அவனில் வைத்து 350 டிகிரி F-யில் சுமார் 45 நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஒரு குச்சியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்
>
.
Comments
தனியாகவிருக்கும்போது செய்து பார்க்கலாம்.