அவகாடா(Avocado) டிப்






அவகாடா(Avocado) டிப்

தேவையான பொருட்கள்:-

அவகாடா -1
தக்காளி - 1/2
வெங்காயம்- 1/2
தயிர் - 1 கப்
உப்பு



செய்முறை:-

# அவகாடாவை இரண்டாக வெட்டி அதன் நடுவில் இருக்கும் கொட்டையை எடுத்து தோள் நீக்கி பொடியாக கட் பன்னவும்.

#.வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக வெட்டி வைக்கவும்.

#.ஒரு பாத்திரத்தில் தயிருடன், அவகாடா, வெங்காயம்,தக்காளி உப்பு எல்லாம் சேர்த்து கலக்கவும்

#.Tortilla சிப்ஸ்வுடன் சாப்பிட சுவையான ஆரோகியமான டிப் தயார்.





#அவகாடாவை வெட்டியவுடன் கலர் மாரும். சிறிது நேரம் வைத்து சாப்பிடுவது என்றால் அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.




@@@@@

Comments

Unknown said…
இந்தியாவில் அவகாடா கிடைக்குமா?
பார்க்கும் பொழுது நன்றாகா இருக்கு.. கிடைத்தால் செய்து பார்க்கலாம்
Fazia அங்கேயும் கிடைகிறதுபா.... புட்வேர்ட், ரிலையன்ஸ் போன்ற கடைகளில் கிடைக்கும்.... சுவையாகவும் இருக்கும் அதில் நல்ல கெலுப்பு இருப்பதால் உடம்புக்கும் நல்லது