தேவையான பொருட்க்கள் :-
டிஷ்யூ பேப்பர்ஸ்
கம்பி(chenille stems)
செய்முறை:-
@.முதலில் தேவையான அளவு டிஷ்யூ பேப்பரை வெட்டிக்கொள்ளவும்.
@.6 டிஷ்யூ பேப்பரை அடுக்கி அதை விசிறி மடிப்பு மடிக்கவும்
@.அதன் நடு பகுதியில் (chenille stems) கம்பிவைத்து சுற்றவும்
@.பொருமையாக ஒவ்வொரு மடிப்பாக எடுத்துவிடவும்.
@.குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் அழகிய பூ ரெடி...
.....
Comments
இதனை construction paperயில் செய்யலாமா? அல்லது tissue paperயில் தான் செய்ய வேண்டுமா்?
இதை construction paperயில் செய்தால் அவற்றை இதழ்களாக பிரிக்கமுடியாது... இதற்க்கு tissue paper தான் நல்லா இருக்கும்...1$க்கு 10 பெரிய பூக்கள் கிடைக்கும் :-)