பட்டாம்பூச்சி




ஃபோம் போர்டில் ரொம்ப ஈஸியான பட்டாம்பூச்சி

முதலில் ஃபோம் போர்டில் விருப்பமான வடிவத்தில் பட்டாம்பூச்சி வரைந்துக்கொள்ளவும்











அதை ஃபோம் கட்டர் உதவியாம் கட்பன்னிக்கொள்ளவும்.

அதில் உங்க விருப்பத்திர்க்கு வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளாக கலர் கொடுக்கவும்.




ஓர பகுதிகளுக்கு கருப்பு கலரில் அவுட்லைன் கொடுத்தபின் உள்பகுதிகளுக்கு லைன் வரையவும்.











பின் பிரஸின் பின் பக்கம் பிடித்து வெள்ளை கலரை புள்ளிகளாக வைக்கவும்.





ஃபோம் போர்டில் கட் பன்னியபிறகு குழந்தைகளே கலர் கொடுக்கலாம்... இதை ஹர்ஷினியும் பன்னினால் :-)



அழய பட பட பட்டாம்பூச்சி பறக்கும்.




@@@@@

Comments

Unknown said…
மிகவும் அருமையாக இருக்கு வண்ண வண்ண வண்ணத்திப்பூச்சிகள்