இதற்க்கு தேவையானவை மணிகள் மற்றும் நரம்பு.
மணிகளை வைத்து எளிதாக செய்யகூடிய மொபைல் கவர்
இதற்க்கு தேவை கொஞ்சம் (நிறையா)பொருமை :-)
பொருமையாக மணிகளை கோர்க்கவேண்டும்.
முதலில் நூலை எடுத்து அதில் 4 மணிகளை கோர்க்கவும்.
நான்கு மணிகளையும் இனைக்கவும் இது ஒரு பூ போல வரும்...
பின் 3 மணிகளை கோர்த்து 8 பூ போல சேர்க்கவும்.
அதன்பின் 3 மணிகளை ஓரபகுதியில் சேர்த்து கோர்க்கவும்
அதை இரண்டாக இனைக்கவும்.
பின் கைபிடிக்க வேண்டிய அளவு ஒரு வரி மணிகளை கோர்த்து இனைக்கவும்.
அழகிய மொபைல் பவுச் தயார்.
@@@@@.
Comments
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள்
வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
நம்ம பக்கமும் வாங்க..