நாப்கின் ஹோல்டர்
தேவையான பொருட்கள்:-
ஜஸ் ஸ்டிக் கொண்டு ஒரு நாப்கின் நாப்கின் ஹோல்டர் ...இதற்க்கு தேவைபடும் பொருட்கள் ஜஸ் ஸ்டிக் மற்றும் பசை... இதை செய்வது மிகவும் எளிது.... எல்லா பொருட்களையும் செர்த்து 1$ தான் செலவும் ஆகியிருக்கும்..... எங்க வீட்டுக்கு வரும் அனைவரையும் மிகவும் கவர்ந்த பொருள் இதுதான்.இது 100 சீட் உள்ள பாக்ஸ்
முதலில் தேவையான ஒரே வரிசையில் அடுக்கவும்.
அதற்க்கு இடையில் குச்சிகளில் பசை தடவி ஒட்டவும்.
நீங்கள் எப்போதும் வாங்கும் நாப்கின் பாக்ஸ் அளவுகளில் 4 பக்கத்திற்க்கும் ஏற்ப நாங்கு பகுதிகளாக பன்னிக்கொள்ளவும்.
இரண்டு இரண்டு பகுதிகளாக இணைத்து காய்ந்த பின் 4 பகுதிகளையும் ஒட்டி நங்கு காய விடவும்
1.
2.
3.
மேல்புறத்திற்க்கு ஏற்றார்போல குச்சிகளை(படம் 1,2,3) ஒட்டிக்கொள்ளவும்.
இப்போது நாப்கின் பாக்கஸை வைத்து பாக்கவும் , தேவைபட்டால் இன்னும் குச்சிகளை ஒட்டிக்கொள்ளலாம்
தேவைபட்டால் 2 tsp பிலா்ஸ்டர் ஆப் பாரிக்ஸ் - யை 4 tsp தண்ணீர் விட்டு கலக்கி குச்சிகளின் மேல் பகுதிகளில் பூசினால் பாக்ஸ் ரொம்ப ஸ்டாங் ஆகிவிடும்... (குழந்தைகள் எடித்து கீழே போட்டாலும் ஒன்னும் ஆகாது :-))
கருப்பு கலர் அர்கலிக் பெயிண்டால் ஒரு கோட் குடுக்கவும் அது காயும் முன்பே காப்பர் கலர் லேசாக அதன் மேல் அடிக்கவும்.
அதன் மேல்புறம் கற்களை ஒட்டி அழங்கரிக்கவும்.
@@@@@
Comments
தெளிவான படங்களுடன் அழகாக கலர் கொடுத்து ஸ்டார்ஸ் எல்லாம் ஒட்டி
பார்க்கவே நன்றாக இருக்கு.
நான் இதே போல என்னுடைய டாக்டர் மருத்துவமனையில் 2 வருடங்கள்
முன்பு பார்த்து இருக்கிறேன்..ஆனால் பெயின்ட் எதுவும் அடிக்காமல் இருந்து..
அதனால்
எனக்கு ஒன்றும் அவ்வளவாக தெரியவில்லை...கூட அப்பொழுது அதனை ரசிக்கும்
மனநிலைமையிலும் நான் இல்லை...அப்பொழுது என்னுடைய pregnanacy visitகாக போயீருந்தேன்,,,
இப்பொழுது அதனை திரும்ப நினைத்து பார்க்கவே சந்தோசமாக இருக்கு...ஆ,,,பெரிய பதிவா போயிடுச்சு...
இப்ப குட்டியேட சேர்ந்து பன்னி பாருங்க(மகள் பெயர் என்ன?)...உங்க பெரிய பதிவுக்கு நன்றி கீதா :-)
சூப்பர்
Great job.
All the best go ahead.
viji(krishnan)