Donald Duck



குழந்தைகளுக்கு முகவும் பிடித்த கார்டூனை நாமே எளிதில் செய்து அவர்கள் அறையே அழங்கரிக்க இதோ ஒரு Donald Duck கார்டூன்....

தேவையான பொருட்கள் :-

பெயிண்ட்
பிரஸ்
சாட் பேப்பர் அல்லது போம் போர்ட்(foam board )....

போம் போர்டில் பன்னினால் இன்னும் அழகாக இருக்கும்.

செய்முறை:-

#.முதலில் Donald Duck- யை வரைந்துக்கொள்ளவும்.

#.அதில் கலர் கொடுக்கவும்

#.கடைசியில் அதற்க்கு அவுட் லைன் கொடுக்கவும்.




#.விருப்பம் இருந்தால் வார்னிஸ் ஒரு கோட் குடுக்கலாம்.




இதை என் தோழி ரஞ்சனியிடம் இருந்து கற்றுக்கொண்டது...

நன்றி ரஞ்சனி..... :-)



*****

Comments