ஜஸ்ஸ்டிக் கூடை



ஜஸ்ஸ்டிக் வைத்து எளிதாக பன்ன கூரிய கூடை... இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:-


ஜஸ் ஸ்டிக்
பசை



செய்முறை:-

#.அருகோனத்தில் ஸ்டிக்கை அடுக்கவும்.



#.தொடர்ந்து குச்சிகளை கொஞ்சம் இடவெளி விட்டு அடுக்கவும்



#.எட்டு அடுக்கு வந்ததும் ஒரே வரிசையில் ஸ்டிக்கை ஒட்டவும்



#.இதே மாதிரி இரண்டு பன்னிக்கொள்ளவும்



#.பின் இரண்டு பகுதிகளையும் இணைக்கவும்.



#.ஒரு கம்பியை இனைக்கவும்.



#.அதில் மணிகளை கோர்க்கவும்.



#.இதை கைப்பிடிப்போல் இனைக்கவும்



#.ஸ்டிக்கை நேராக ஒரு முரையும், குருக்காக ஒரு முறையும் ஒட்டி ஒரு மூடி போல இனைக்கவும்.




#.அழகிய ஜஸ்ஸ்டிக் கூடை தயார்.



.................

Comments

GEETHA ACHAL said…
ஐஸ் ஸ்டிக் குடை அழகாக இருக்கு. நிறைய பொருட்கள் அழகாக செய்கின்றிங்க. ஐஸ்டிக்கில் இவ்வளவு செய்யலாமா…அருமை.
உங்களுடைய நப்கின் ஹோட்டர் செய்ய ஒரு ஐஸ்டிக் பாக்ஸையே வாங்கி வந்துள்ளேன்..
நன்றி கீதா :-)

நானும் ஹர்ஷினிக்காக ஒரு பாக்ஸ் ஸ்டிக் வாங்க போனேன் ஆனா 300 ஸ்டிக்கும் 1000 ஸ்டிக்கும் ஒரேவிலையில் இருந்தது சரின்னு 1000 ஸ்டிக் பாக்ஸ் வாங்கியாச்சு... அதான் விளைவுதான் இது எல்லாம். :-)
Menaga Sathia said…
ரொம்ப சூப்பரா இருக்கு ஹர்ஷினி!!
puppy said…
nice work harshini mam....