தேவையானப் பொருட்கள் :-
#.கிருஸ்டல் மணிகள் (பெரிய, சிறிய அளவுகளில்)
#.மெட்டல் மணிகள்
#.கம்பி
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
செய்முறை:-
#.முதலில் ஒரு மணி, ஒரு மெட்டல், ஒரு மணி என கம்பியில் கோர்க்கவும்.
#.பிறகு கம்பியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி அதை முருக்கி வளைத்து விடவும்.
#.ஒரு பின்னில் ஒரு மெட்டல், மணி ,மெட்டல் கோர்த்து கம்பியை வளைக்கவும்.
#.வளையத்துடன் இணைக்கவும்.
#.அதன் பின் வளையத்துடன் கொக்கியை மாட்டிவிடவும்
#.கி்ருஸ்டல் தோடு தயார்.
***************
Comments