கிர்னி குல்பி (Cantaloupe kulfi)
குழந்தைகளை பழங்கள் சாப்பிட வைக்க ரொம்ப கஸ்டம்... அதுவும் சில குறிப்பிட்ட பழவகைகளை கண்டாலே ஓடிவிடுவார்கள்.... ஆனால் இந்த மாதிரி குல்பி பன்னி குடுத்து பாருங்க ஆசையா இன்னும் கேப்பாங்க... இதே மாதிரி எல்லா பழவகைகளிலும் பன்னலாம்....கோடை காலத்திற்க்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:
கிர்னி பழம் (Cantaloupe) -1 கப்
சக்கரை - 1 tsp
தேன் - 1tsp
செய்முறை:-
#. பழம்,தேன், சக்கரை எல்லாம் மிக்ஸியில் அரைக்கவும்.
#.பின் அதை குல்பி மோடில் ஊற்றவும்.
#.மேலே குல்பி ஸ்டிக் அல்லது ஜஸ்ஸ்டிக் வைக்கவும்.
#.ஃபிரிசரில் 1 மணி நேரம் வைக்கவும்
#.குல்பி தயார்..
.......
Comments