வேப்பில்ஸ் (waffle)



தேவையான பொருட்கள்:-

மைதா மாவு –1 கப்
கோதுமை மாவு - 1கப்
பேக்கிங் சோடா – 1/2 tsp
பேக்கிங் பவுடர் – 1 tsp
உப்பு – 1/2 tsp
சக்கரை – 3 tsp
மோர் - 1.1/2 கப்
முட்டை- 3
எண்ணெய்- 2 tsp

செய்முறை:-

#.மைதா மாவு,கோதுமை மாவு,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்,உப்பு, சக்கரை எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

#.மோர்,முட்டை, எண்ணெய் எல்லாம் ஒன்ரு சேர கலக்கவும்.

#.மாவுடன், மோர் கலவையையும் கலந்து 5 நிமிடம் வைக்கவும்.




#.தோசை மாவு பதத்திற்க்கு கலந்தபின் அதை வேப்பில் மேக்கரில் வைத்து சுட்டு எடுக்கவும்.



#.சுவையான வேப்பில்ஸ் (waffle) தயார்.



>>>>>>>>.<<<<<<<<<

Comments