என்னையும் அழைத்த தோழி ஃபாயிஷாவுக்கு நன்றி...நிறைய இடத்தில் இந்த 32 கேள்விகளை படிக்கும் போது நான் நினைக்கவே இல்லை நானும் இதற்க்கு பதில் தரவேண்டி வருன்னு.. :-)
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஹர்ஷினியின் கூட போகும் எல்லா இடத்திலையும் , அதிலும் அவளுடைய பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை ஹர்ஷினி அம்மா என்ரு தான் கூப்பிடுவார்கள் அது எனக்கு பிடித்து இருந்தது அதனால் தான் இங்கு என்னை ஹர்ஷினி அம்மா என்றே பதிவுகள் போட ஆரம்பித்தேன்
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
அழுகை எனக்கு பிடிக்கவே பிடிக்காது ஆனாலும் அடிக்கடி அழுதுவிடுவேன்.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு மட்டும் இல்லை என் வீட்டில் எல்லாருக்கும் என் கையெழுத்து பிடிக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதம்
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பாக
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டிலும் குளித்த அனுபவம் இல்லை... கடலில் கால் நனைக்க மட்டும் பிடிக்கும்
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
எல்லாரையும் போல கண்கள் தான்!!!
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன பிடிச்ச விஷயங்கள்:எல்லாரிடமும் எளிதில் பழகிவிடுவது... அதனால் நல்ல நண்பர்கள் உண்டு
பிடிக்காத விஷயங்கள்: அதே தான் ... எளிதில் ஏமாந்தும்விடுவேன். :-(
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விசயம் நிறைய இருக்கு... ஆனா பிடிக்காத விசயம் ஒன்னே ஒன்னுதான் பொருமை கொஞ்சம் கம்மி!
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் அம்மா, அப்பா கூட இல்லையே எப்ப இந்தியா வருவேமோ என தினமும் வருத்தமா இருக்கும்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இள நீலம்
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நாடோடிகள் படம்
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
எனக்கும் ஹர்ஷினிக்கும் பிடித்த நிறம் பேபி பிக்
14. பிடித்த மணம்?
எல்லா பூக்களின் மணமும் பிடிக்கும்
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஜலீலா அவங்க டிப்ஸ், எல்லாமே ரொம்ப உபயோகமா இருக்கும்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஃபாயிஷாவின்எல்லா கைவண்ணத்தையும் பார்த்து ரொம்ப வியப்பா இருக்கும்... அவங்க ஒரு தேவையில்லை என நாம தூக்கி எறியும் பொருட்களை கூட அழகாக மாற்றும் வித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
பேட்மிட்டன்
18. கண்ணாடி அணிபவரா?
கார் ஓட்டும் போது மட்டும்.
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எப்ப வந்த பசங்க, நாடோடிகள் போன்ற எதாற்த்தமான படங்கள்
20. கடைசியாகப் பார்த்த படம்?
நாடோடிகள்
21. பிடித்த பருவ காலம் எது?
ஸ்பிரிங் எல்லா செடிகளும் வளர்ந்து,பூக்க ஆரம்பிக்கும் பருவம் பிடிக்கும்
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
Martha Stewart’s டிசைனிங்
23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நாள் கணக்கு எல்லாம் கிடையாது...அடிக்கடி
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் ஹர்ஷியினின் சிரிப்பு
பிடிக்காத சத்தம் ஹர்ஷினியின் அழுகை
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எதோ கொஞ்சம்... மணதுக்கு பிடித்த எந்த பொருளை பார்த்தாலும் அதை பன்ன முயர்ச்சிப்பது. அதன் விளைவுதான் உங்களுக்கே தெரியுமே என் பிளாக்
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மற்றவர்களை பற்றி அவதூராக பேசுவது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன் கோபம்
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?
புதிது புதிதாக நிறைய இடம் பார்க்க பிடிக்கும்.
ஆனால் எப்பவும் பிடித்த இடம் ஊட்டிதான் ..அம்மா வீடு
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்பவும் இப்படியே இருக்கனும்.
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
தனியாக கார் ஓட்ட பிடிக்கும்,பிரேக் போடு, இண்டிகேட்டர் போடு, சிக்கல் பாருன்னு ஒரே இம்சையா இருக்கும் :-).
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ரொம்ப இனிமையானது...வாழக்கை வாழ்வதற்க்கே!
..........................................................

Comments
இதேல்லாம் எனக்கு வராதே. கொஞ்சம் பொருங்கள்.டைம் எடுக்கும் போட கொஞ்சம் பிஸி