
இன்னொமொரு அவார்ட் கிடைத்து ரொம்ப சந்தோசம்....நன்றி கீதா எனக்கு அதுவும் ரொம்ப yummy யா சமைக்கிற உங்க கிடைத்து இருந்து ரொப மகிழ்ச்சி இன்னும் கொஞ்ச நாள் இடைவெளி விட்டுதான் திருப்ப பிளாக்கு வர முடியும் அது வரை கிடைத்த அவார்ட்டுடன் ஒரு சிறிய இ்டைவெளி தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.
/
Comments
//கொஞ்ச நாள் இடைவெளி விட்டுதான் திருப்ப பிளாக்கு வர முடியும் // உங்கள் வரவுக்காக கண்டிப்பாக காத்து இருப்போம்.
2 முறை உங்களுக்கு வாழ்த்துச்சொல்ல வந்தேன் ஆனால் போஸ்ட் ஆவதில் சிரமம் இருந்துச்சு.
(இப்ப போஸ்ட் ஆகுமா என்று தெரியலை)
இன்னும் இன்னும் நிறைய அவார்டு வாங்கனும் என வாழ்த்துகிறேன்.
குட்டி பாப்பா என்ன செய்கிறாள்?
:-) :-) :-)