
எனக்கு பெஸ்ட் பிரண்ட் அவார்ட் குடுத்த மேனகாவுக்கு ரொம்ப நன்றி...என் பதிவுகளுக்கு எப்பவும் பதில் தரும் தோழி அதனால் எனக்கு எப்பவும் புதிதாக பதிவு போட உற்சாகத்தை தரும்...பத்து பேரை மட்டும் எனக்கு பிரிக்க தெரியலை (முடியலை)அதனாலே இதை படிக்கும் எல்லாரும் எனக்கும் பெஸ்ட் பிரண்ட்ஸ் தான். உங்க எல்லாருக்கும் நானும் பெஸ்ட் பிரண்ட் அவார்ட் தரேன் எடுத்துக்குங்க பிளிஸ்... :-)
..............
Comments