நண்பர்கள்தின வாழ்த்துகள்

FRIENDSHIP DAY


எல்லாருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.


JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes


நாம் பார்க்கும் எல்லாரிடமும் நமக்கு பிடித்த பிடிக்காத விசயங்கள் நிறைய இருக்கும் ஆனால் நம் நண்பர்களிடம் எல்லாமே பிடிக்கும்.... சின்னதில் இருந்து வேறு வேறு ஊரிகள் நிறைய மனிதர்களை பார்த்ததில் எனக்கு கிடைத்த நண்பர்களை என்னால் எப்பவும் மறக்க முடியாது... அதுவும் வெளிநாட்டில் உறவுகலே நல்ல நண்பர்கள்தான்... பல கஷ்டங்களில் கை குடுத்த நல்ல நண்பர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லாருக்கும் நல்ல நண்பர்கள் கிடைக்க வாழ்த்துகள்.








....................................................

Comments

Unknown said…
நல்ல நண்பர்கள் கிடைப்பது மிகவும் கஷ்டம். எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்காங்க. உங்கள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
Menaga Sathia said…
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!
நன்றி Faiza,Menaga உங்களுக்கும் என் சிறப்பு நண்பர்கள் தின வாழ்த்துகள் :-)
Anonymous said…
என் ப்ளாக்கில் தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ஹர்ஷினி அம்மா.கண்டிப்பாக செய்து பாருங்கள்.

அன்புடன்,
அம்மு.
வணக்கம் !!! நான் தான் குறை ஒன்றும் இல்லாதவன் !!
/வணக்கம் !!! நான் தான் குறை ஒன்றும் இல்லாதவன் !!//
வாங்க வாங்க :-)