எனக்கு அவர்ட் தந்த திருமதி.Geetha Achal அவர்களுக்கு நன்றி.நான் இதனை என் பிளாக்குக்கு வரும் அனைவருக்கும் குடுக்க ஆசை எல்லாரும் எடுத்துகுங்க நன்றி :-)
மற்றும் இந்த அவார்டினை, என்னுடைய ப்ளாக் நண்பர்கள் வழங்குகின்றேன். ஏத்துகுங்க பிலிஸ் :-).
#.திருமதி .ஜலீலா (ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள் )
#.திருமதி. சுஹைனா(சுமஜ்லா) என்’ எழுத்து இகழேல்
#.திருமதி.பிரியங்கா (என் கிறுக்கல்கள்...!! )
#.Mrs.Faizakader (arts and crafts )
#அமிர்தவர்ஷினி அம்மா(மழை)
#.வால்பையன்
#.தாழம்பூ
Comments
ஹர்ஷினி அம்மா.
என்னுடன் விருதை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
எனக்கு முதல் முதல் ரொம்ப பிடித்த வலை பூ உங்களுடையது தான்.