ஒன்றா..இரண்டா...பரிசுகள் September 04, 2009 Get link Facebook X Pinterest Email Other Apps ஒன்றா..இரண்டா...பரிசுகள்திருமதி. மேனகாவுக்கு எனது நன்றி.நன்றி.நன்றி.ஒரு விருது கொடுத்தாலே சந்தோசம்...இதுல முன்று விருதுகள் என்றால் கேட்கவா வேண்டும்...மிகுந்த மகிழ்ச்சி. Comments குறை ஒன்றும் இல்லை !!! said… //இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?: //சந்தோசமா ஃஃபீல் பண்றேங்க... Jaleela Kamal said… ஹர்ஷினி அம்மா உங்கள் ஹர்ஷினிக்காக போட்டு வரும் பதிவுக்கே உஙக்ளுக்கு நிறைய விருது கொடுக்கனும், நல்ல முயற்சி, எனக்கு இப்பப ரைம்ஸ் படிக்கும் , கதை கேட்கும் வயதில் பிள்ளைகள் இல்லை வருங்காலத்தில் பேரன் பேத்தி வந்தால் உதவும் ஹி ஹி Unknown said… வாழ்த்துக்கள் ஹர்ஷினி என்னாச்சு உங்களுக்கு ரொம்ப நாளாக ஆளையே காணம்? உடல் நிலை நல்லாதானே இருக்கு? PriyaRaj said… congrats on ur Awards dear...long way to go .....keep rocking...Happy weekend.... Malini's Signature said… நன்றி ராஜ் :-) Malini's Signature said… நன்றி ஜலீலா அக்கா இன்னும் நிறைய போட ஆசை இருக்கு ஆனா நேரம் தான் இல்லை...ஆஹா இப்பவே பேரக்குழந்தைகளை பற்றி யோசிக்க ஆரம்பிச்சாச்சா!!! Malini's Signature said… Faiza நல்லா இருக்கேன்பா....புது இடம்.. புது வீடுன்னு போகுது...ஹர்ஷினி ஸ்குல் டைமும் மாறிடுச்சு அதான் முன்ன மாதிரி வர முடியலை....உங்க அக்கரையான விசாரிப்புக்கு நன்றிபா.:-) Malini's Signature said… நன்றி பிரியாராஜ்..நீங்களும் லாங் weekend ..நல்லா எஞ்சாய் பன்னுங்க :-)
Comments
சந்தோசமா ஃஃபீல் பண்றேங்க...
என்னாச்சு உங்களுக்கு ரொம்ப நாளாக ஆளையே காணம்? உடல் நிலை நல்லாதானே இருக்கு?