பலூன் திருவிழா



நம்ம ஊரு திருவிழான்னா அதுலே ஒரு ஓரமா கண்டிப்பா பலூன் இருக்கும்...ஆனா இங்கே நேத்து நடந்த பலூன் திருவிழா ... அதில் எடுத்த சில கிளிக் பருங்க ரசிங்க....



















நன்றி மீண்டும் வருக :-)

Comments

Jaleela Kamal said…
ஹரிஷினி அம்மா திருவிழா ரொம்ப நல்ல இருக்கு ஹர்ஷினியும் சூப்பரா போஸ் கொடுக்கிறாங்க ஆனா ஹர்ஷினி அம்மாவை தான் பார்க்க முடியல
ம்ம்ம்.. எங்கள மாதிறி சின்ன குழந்தைகளுக்கானது
:)))))
GEETHA ACHAL said…
சூப்பர்ப்..ஹர்ஷினி அம்மா....
Balloon festival photos r nice...அதற்கிடையில் ஹர்ஷினி குட்டிமா அழகாக இருக்கின்றாங்க...

இந்த வாரம் கடைசியில் தான் இங்கு நடைபெறகின்றது..

போனவருடம் போய் இருந்தோம்..மிகவும் சூப்பராக இருந்தது..

இந்த வருடம் அம்மா வந்து இருப்பதால், அழைத்து கொண்டு போகலாம் என்று இருக்கின்றோம்...சூப்பர்ப்...
ada...same blood...

ரசனைகள் அசால்ட்டு...சூப்பர்...படங்கள்
ஜலிலா அக்கா ஹர்ஷினி அம்மாவை பார்த்த அப்புறம் யாரும் என் பிளாக் பக்கத்திலே வரமாட்டீங்க ...அதான் ஒரு நல்ல என்னத்துல்லே ....!!!
ஆமாங்க ராஜ் உங்களை மாதிரி குழந்தைகளுக்கு (!!!!) பிடிக்கும் :-)
அப்படியா கீதா அங்கையும் Balloon festival நடக்குதா... நாங்களும் கடந்த 3 வருசமா போலம்முனு நினைப்போம் ஆனா ஹர்ஷினியை தூக்கிட்டு போக வேண்டாமேன்னு விட்டுடுவோம்...இப்ப தான் முதல் முறையா பாக்குறோம்.. ரொம்ப நல்லா இருந்தது... அம்மாவை கூட்டிட்டு போங்க நல்லா இருக்கும்.
பிரியமுடன்...வசந்த் உங்களுக்கும் பிடிக்குமா!!!!... நன்றி :-)
Menaga Sathia said…
படங்கள்+ஹர்ஷினி குட்டி சூப்பர்ர்ர்ப்பா.
Nithya said…
Wow padangal super... Yengaluku kaanbithadharku mikka nandri :)