டோக்ளா






தேவையான பொருட்கள்:-

தயிர் - 1கப்,
கடலை மாவு - 1/2 கப்,
பேக்கிங் சோடா - 1/2 tsp,
மஞ்சள் தூள் - 1/2 tsp,
சர்க்கரை - 1/2 tsp,
ஈனோ சால்ட் - 1 tsp,
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:-
எண்ணெய் - 2 tsp,
கடுகு - 1/2 tsp,
கறிவேப்பிலை


செய்முறை
@.தயிர்,கடலை மாவு ,பேக்கிங் சோடா,மஞ்சள் தூள்,சர்க்கரை,ஈனோ சால்ட்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.



@.ஒரு பேக்கிங் பாத்திரத்தில் எண்ணெய் தடவி வைக்கவும்.



@.அதில் மாவு கலவையை ஊற்றி, ஆவியில் 15 நிமிடம் வேக வைத்து விடவும்.





@.எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து டோக்ளா மேல் பரவலாக ஊற்றவும்.



@.விரும்பிய வடிவத்தில் துண்டுகளாக்கவும்.







......................................

Comments

GEETHA ACHAL said…
superb iruku..dokhla..
உங்க டயட் டோக்ளா எல்லாம் பாத்துட்டு எனக்கும் டோக்ளா சாப்பிட ஆசை வந்துடுச்சு கீதா அதான் இப்படி!!!...நன்றி :-)
Jaleela Kamal said…
ஹர்ஷினி அம்மா ம்ம் என்னப்பா ஆளுக்காளு டோட்ளா ,

இது வித்தியாசமாகவே இருக்கு, நல்ல யோசனை.
ஆமாம் அக்கா எல்லாரும் டயட் டோக்ளாவா பன்னறாங்களே அதான் கடலைமாவில்...இது என் நார்த் இந்தியா தோழியிடம் இருந்து கத்துக்கிட்டது...நன்றி அக்கா :-)
அவ்வ்வ்வ்



அவ்வ்வ்வ்வ்

தேம்பி தேம்பி அழுகிறேன்...

ஊர்பக்கம் வந்துதான் இப்படி வித வித விதமா சாப்பிடணும்
Menaga Sathia said…
போங்கப்பா மறுபடியும் டோக்ளா ஆசையை கிளப்பிட்டீங்க.பார்க்கும்போதே சாப்பிடத் தோனுது.