விமானத்திலே போனாலே எல்லா கடவுளையும் கூட கூப்பிடர தெரியமான மனசு எனக்கு.... அதுலையும் Safety Instructions எல்லாம் கேக்கவே வேண்டாம் ...போன வாரம் இங்கு நடந்த skydiving போட்டோஸ்...அதில் முதலில் வந்து இறங்கியது ஒரு பெண்...அவங்ககிட்டே ஹர்ஷினி் பேசினா அவங்களும் எல்லா குழந்த்கைகளிடமும் பேசினாங்க.... எல்லா குழந்தைகளும் தொட்டு தொட்டு பார்த்தாங்க ....ஹர்ஷினிக்கும் இதை பாத்ததும் பயம் போயிடுச்சு.







Comments
Dallas.USA