பாக்ஸ் பெயிண்டிங்
இது ஒன்னும் புதுசா இல்லைங்க ..கடையில் நிரைய கிடைக்கும்.நாமும் எவ்வளவு தான் வாங்கினாலும் நாமே நமக்கும், குழந்தைகளுக்கும் செய்யும் போது அவங்களுக்கும் அதன் மேல் ஒரு தனி பிரியம் இருக்கும்...இந்த பெட்டி ஹர்ஷினிக்கு இப்போ ரொம்ப பிடித்த ஒன்ரு...இதை எங்க வீட்டுக்கு வரும் எல்லாரிடமும் காட்டுவாள்.இதற்கு ஆகும் செலவும் மிக மிக குரைவு தான்.குழந்தைகளுக்கும் ஏற்ற எளிய முறை கிராஃப்ட்....
தேவையானவை:-
பாக்ஸ்
பெயிண்ட்
செய்முறை:-
@.முதலில் விருப்பமான வண்ணத்தை வெளியே அடித்து நன்கு காய விடவும்.
@.காய்ந்தபின் சிறு சிறு பூக்கள் வரையவும்.
@.அதற்க்கு எற்ப கொடிகள், இலைகள் வரையவும்.
@.அழகிய பாக்ஸ் தயார்..
...........................................
Comments
பாக்ஸ் இப்படியே விற்கிறதா?