தீபாவளி பலகாரங்கள்:-
தீபாவளி வரதுக்குள்ளே என்ன பலகாரம்..எப்ப பன்னுவீங்கன்னு ஒரே பாடா படுத்துறாங்க எங்க வீட்லே அதான் எங்க வீட்டு பலகாரம் எல்லாம் ரெடி...வாங்க சாப்பிடலாம்
தீபாவளி வரதுக்குள்ளே என்ன பலகாரம்..எப்ப பன்னுவீங்கன்னு ஒரே பாடா படுத்துறாங்க எங்க வீட்லே அதான் எங்க வீட்டு பலகாரம் எல்லாம் ரெடி...வாங்க சாப்பிடலாம்
கதம்பம் ........அதிரசம்.
***************************************************
முருக்கு......
***************************************************
தட்டை
***************************************************
லட்டு
***************************************************
பால்கோவா
***************************************************
மைசூர்பா
**************************************************
*அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் *
*************************************************
Comments
உங்கள் அதிரசம், முருக்கு பார்த்ததும் உடனே சாப்பிடனும் என்று நினைத்தேன் நினைத்து ஒரு நிமிடம் கூட ஆகல உடனே எனக்கு இங்கு கிடைத்து விட்டது, ஆண்டவனின் கருனையை ஒரு நிமிடம் நினைத்து பூரித்து போய் விட்டேன்.
எல்லா பலகாரமும் மிக அருமை.
வாழ்த்துக்கள், உங்கள் தங்கள் ஹர்ஷினியுடன் ஜாலியா கொண்டாடுங்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
How you know everything. I'm very jealous on you.
I need one suggestion
I need make idly for my 9month daughter. I have mixie from India. I tried one time, its very hard. Could you please help me?
Thanks
Sangamithra
Sangamithra இப்ப தான் இட்லி சாப்பிட்டு வரேன் :-).....இட்லிக்கு 4:1 போட்டு அரைச்சு பாருங்க நல்ல சாஃப்டா இருக்கும்...நான் மிக்ஸியில் அரைத்தது இல்லை...சில சமையம் தோசைக்குன்னா 6:1 கூட அரைப்பேன்...உளுந்து அரைக்கும் போது ஜஸ் வாட்டர் விட்டு அரைங்க... நல்ல மாவு பொங்கி வரும்...இட்லி ஆறிட்டா கட்டியா இருந்தா மைக்ரோவேவில் வைத்தால் சாஃப்ட் ஆகிவிடும்.
Sangamithra