கிளாஸ் பெயிண்டிங்




கிளாஸ் பெயிண்டிங்


மற்ற பெயிண்டிங்கை விட விரைவாகவும் அதே சமையத்தில் ரொம்ப அழகாகவும் இருக்கும் பெயிண்டிங் கிளாஸ் பெயிண்டிங் தாங்க...இதை செய்வதற்க்கு 1 மணி நேரம் தான் மொத்தமாகவே ஆகும் .

தேவையாவை:

ஒரு கிளாஸ்
கிளாஸ் பெயிண்டிங்





செய்முறை:-

*.முதலில் விருப்பமான படத்தை கண்ணாடியில் அவுட் லைனனரால் வரைந்த்துக் கொள்ளவும்.

*.அவுட்லைனர் காய்ந்த பின்விரும்பிய வண்ணங்களை குடுக்கவும்.




*.காய்ந்தபின் அலுமினிய பாயிலை கசக்கி அதை மெதுவாக பிரித்து பெயிண்ட் செய்த பக்கத்தில் வைத்து பிரேம் போடவும்.

*கிளாஸ் பெயிண்டிங் தயார்.



................................................

Comments

Nithya said…
Romba azhaga irukku :) super
நன்றி நித்யா :-)
Menaga Sathia said…
ரொம்ப ஈஸியாவும் அழகாவும் இருக்குப்பா!!