வெஜ் குருமா



.

தேவையான பொருட்கள்:-


உருளைக்கிழங்கு - 1,
கேரட் - 1
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு போஸ்ட்- 1/2 tsp
தக்காளி - 1
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்
தேங்காய் துருவல் - 1/4 கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 1
கரம் மசாலா - 1/2 tsp
பட்டை - சிறிது
கிராம்பு - 2
சோம்பு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 tsp.






செய்முறை:-

*. காய்களை பொடியாக நறுக்கவும்.

*.தேங்காய் துருவல், முந்திரி, கசகசா, சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*இஞ்சி பூண்டு போஸ்ட் போட்டு பாச்சை வாடை போக வதக்கவும்.





*வதங்கிய பின் தக்காளி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், வெட்டிய வைத்த காய்கறிகள், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.



*.பின் அரைத்த மசாலாவை ஊற்றி 2 விசில் விடவும்.



*.ஈசியான வெஜ் குருமா தயார்.



...............................................

Comments

Menaga Sathia said…
ஈஸி வெஜ் குருமா சூப்பர்ர்...
Anonymous said…
Simply superb.
We are trying to reduce chlorestrol level but your tasty recipes won't allow me.
Thanks
Sangamithra
Anonymous said…
simply superb!!!
We are trying to reduce cholestrol level but your tasty recipes won't allow me.
Thanks
Sangamithra
ஹர்ஷினி அம்மா,குருமாவும் அழகு.குருமாவை டிஸ்பிளே செய்திருக்கும் பாத்திரமும் அழகு.
நன்றி மேனகா :-)

நன்றி Sangamithra எங்க வீட்டுலையும் டயட்தான்...ஆனாலும் வாரம் ஒரு முறையாவது இப்படி ஆயிடும். :-)

நன்றி ஸாதிகா அக்கா உங்களிடம் இருந்து பாராட்டு பெற்றதில் ரொம்பவும் மகிழ்ச்சி.:-)


நன்றி Divya Vikram :-)
இதுலேர்ந்து நான் தெரிஞ்ச்சுக்கிட்டது என்னனா சமைச்சா மட்டும் போதாது அத கரெக்டா டிஸ்ப்ளேயும் செய்யனும்னு.. அதானே?
வாங்க அண்ணாமலையான் வாங்க...

அதேதாங்க....எத்தனை ரெஸ்டாரென்லே நம்மலே ஏமாத்துராங்க அதான் ஏதோ நம்மனாலே முடிஞ்சது :-)