ஹர்ஷினி 5th BirthDay January 27, 2010 Get link Facebook X Pinterest Email Other Apps Comments Jaleela Kamal said… உங்கள் செல்ல குட்டி ஹர்ஷினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.என்ன பெரிய பார்டி போல இருக்கே, எங்கே ஐட்டத்தை எல்லாம் காணும். S.A. நவாஸுதீன் said… ஹர்ஷினி,இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். Malini's Signature said… நன்றி ஜலீலா அக்கா.....சமையல் எல்லாம் நானே தான் அதனாலே போட்டோ எடுக்க எனக்கு டைம் கிடைக்கலை அக்கா :-) Malini's Signature said… நன்றி நவாஸுதீன் :-) சந்தனமுல்லை said… இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹர்ஷினி! :-) Menaga Sathia said… பார்ட்டி நல்லபடியாக கொண்டாடினிங்களா?என்ன ஸ்பெஷல் ஐயிட்டம் செய்தீங்க..ஹர்ஷினியின் டிரஸ் அழகா இருக்கு... Malini's Signature said… நன்றிங்க சந்தனமுல்லை Malini's Signature said… நன்றிமேனகா ஹர்ஷினி டிரஸ் இந்தியாலே இருந்து அம்மா அனுப்பியது :-)மேனு கேக், பப்ஸ்பரோட்டா,பன்னீர் பட்டர் மசாலா, இட்லி, சாம்பார், சட்னி,பிரியாணி, தயிர்சாதம்,அப்புறம் ஸ்சுவீட் ரசமலாய் :-) ப்ரியமுடன் வசந்த் said… cute ஹர்ஷினி ஹேப்பி பர்த்டே ...! Menaga Sathia said… ஐயிட்டமெல்லாம் கலக்கலா இருக்கு.முடிந்தால் நமக்கும் பார்சல் பண்ணுங்க.எதிர்பார்க்கிறேன்..... Unknown said… இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற இறைவன் துணையிருப்பானாகவும் ஸாதிகா said… ஹர்ஷினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். துபாய் ராஜா said… ஹர்ஷினி பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணாமலையான் said… very happy birthday வால்பையன் said… ஹர்ஷினி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.:) Malini's Signature said… உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி நன்றி நன்றி :-) Radhakrishnan said… இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். குறை ஒன்றும் இல்லை !!! said… இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹர்ஷினி! :-) Vijiskitchencreations said… Belated wishes Harshini.Happy Birthday. Malini's Signature said… Thanks :-)
Comments
என்ன பெரிய பார்டி போல இருக்கே, எங்கே ஐட்டத்தை எல்லாம் காணும்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ஹர்ஷினியின் டிரஸ் அழகா இருக்கு...
மேனு கேக், பப்ஸ்
பரோட்டா,பன்னீர் பட்டர் மசாலா,
இட்லி, சாம்பார், சட்னி,
பிரியாணி, தயிர்சாதம்,அப்புறம் ஸ்சுவீட் ரசமலாய் :-)
:)
Happy Birthday.