.கப் கேக்

ஹர்ஷினியின் விடுமுறை கலாட்டாகலில் இதுவும் ஒன்ரு....கப் கேக் எப்படி செய்யறதுன்னு மேடம் படம் காட்டறாங்க பாருங்க.















Comments

Jaleela Kamal said…
அட பரவாயில்லையே ,

இவஙக்ளுக்கு டிரெயினிங் கொடுத்து கொண்டு இருப்பதால் தான் கொஞ்ச நாளா பதிவே போடலையா, கொடுத்து வைத்தவர்கள் பா நீங்கள். பொண்ணு கையால சமைத்து சாப்பிடுறீங்க.

வாழ்த்துக்கள். ஹர்ஷினி...... பப்பு ரொம்ப அழகா போஸ் கொடுக்கிறாள்
Jaleela Kamal said…
ஆமா எங்கே அளவுகளை காணும்.... .


வேறு என்ன கிராஃப் வொர்க் கத்து கொடுத்தீங்க
போஸ்ட்ட விட போட்டோவும், போஸும்தான் ரொம்ப சூப்பரா இருக்கு.. வாழ்த்துக்கள்....
Unknown said…
தாயை போல் பிள்ளையா ரொம்ப நல்ல செய்து இருக்காள் வாழ்த்துக்கள்
நன்றி ஜாலீலா அக்கா

அக்கா அவங்க சமையல் அறை பக்கம் வந்தா எனக்கு 100 மடங்கு வேலை அதிகம், பயம் வந்துடும்...ஆனாலும் ஹர்ஷினிக்கு இப்ப சமையல் ஆர்வம் அதிகம்..இங்கே அவ ஸ்கூலையும் வாரம் ஒரு நாள் குக்கிங் இருக்கும் :-)
நன்றி அண்ணாமலையான் ..இந்த போட்டோஸ் எல்லாம் அவங்க தாத்தா பாட்டி எல்லாம் என்னை திட்ட இவங்க திட்டம் போட்டவை ...அதனாலேதாங்க :-(
நன்றி Faiza ....உங்க வீட்டையும் ஆரம்பிச்சு இருப்பாங்களே???
/வேறு என்ன கிராஃப் வொர்க் கத்து கொடுத்தீங்க/


அக்கா அது எப்பவும் எதாவது இருந்துட்டே தான் இருக்கும்

/ஆமா எங்கே அளவுகளை காணும்.../

அக்கா எப்பவும் செய்யும் கேக் அளவே தாங்க அதனாலே தான் தனியா போடலை :-)
Unknown said…
எங்கேங்க இப்படி 2 கேக்கையும் ஒரே நேரத்தில் போட்டால் நாங்க என்ன செய்யுரது.ஒரு கேக்கே கேக் செய்கிரது அப்பிடின்னு விவேக் பாணியில் கவிதைதான் வருது.சூபெர்ப்.ஹர்ஷினி குட்டி ஆல் தி பெஸ்ட் கண்ணா..ஹர்ஷினி அம்மா சுத்தி போடுங்க அவளுக்கு....ஒகே.