எல்லாருக்கும் அன்பு வணக்கம்
கொஞ்சம் நாளா காணாமே போயிருந்த நான் அதுக்கான காரணத்தோட வந்து இருக்கேன் .இரண்டு மாதம் கேக் கிளாஸ் சென்றேன்....நீங்களும் வந்து எப்படி இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க
கேக் கிளாஸ் இருதியில் நான் செய்த கேக் போட்டோ எல்லாமே இருக்கு பாத்து சொல்லுங்க :-)..இது இன்று கிளாசில் செய்தது.
கடைசியில் இருக்கும் போட்டோ மட்டும் பக்கத்தில் இருந்த என் தோழியின் பூக்களும் கலந்தது.
@.கேக் ஆறிய பின் மேல் பகுதியை சமமாக வெட்டிய பின் அதன் இடையில் வெண்ணிலா புட்டிங் வைத்து அதற்க்கும் மேல் இன்னொரு கேக் வைக்க வேண்டும்
Comments
எனக்கும் எல்லாமே சொல்லி தரனும்
நன்றி ஸாதிகா அக்கா... நீங்க வேறக்கா ஹர்ஷினி பூக்கள் தான் வேனும்ன்னு அவ பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்த்து அப்பவே பாதி கேக் காலி .:-)